Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புனித குர்ஆன் கூறும் பத்து கட்டளைகள்!

In
Updated: 10:40 GMT, Jan 20, 2018 | Published: 10:40 GMT, Jan 20, 2018 |
0 Comments
1109
This post was written by : Puvanes

புனித குர்ஆன் வாழ்வை நல்வழிப்படுத்தும் பல விடயங்களைத் தொகுத்து கூறுகின்றது. அதன்படி குர்ஆன் கூறும் கத்து கட்டளைகளைப் பார்க்கலாம்.

  • அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்கக் கூடாது.
  • பெற்றோருக்கு உதவுங்கள்.
  • வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.
  • வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்.
  • அல்லாஹ் தடைசெய்துள்ள எவரையும் உரிமையிருந்தாலே தவிர கொல்லாதீர்கள். நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதையே உங்களுக்கு உபதேசம் செய்கிறான்.
  • அநாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை நியாயமான முறையிலே அன்றி (அனுபவிக்க) நெருங்காதீர்கள்.
  • அளவையும், நிறுவையையும், நேர்மையாக நிறைவேற்றுங்கள்.
  • எவரையும் அவரது சக்திக்கு மேல் நாம் சிரமப்படுத்துவதில்லை.
  • உறவினராகவே இருந்தாலும் பேசும்போது நீதியையே பேசுங்கள்.
  • அல்லாஹ்வின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுங்கள்.

இந்த கட்டளைகளை அதாவது வாழ்வை நெறிப்படுத்தும் விடயங்களை குர்ஆன் கூறுகின்றது. இதன்படி வாழும்போது வாழ்வு பிரகாசமடையும்.

எப்படியும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை இப்படித்தான் வாழவேண்டும் என்ற முறையினை, மார்க்கத்தை ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டியது கடமையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg