Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து கட்டண உயர்விற்கு பிச்சைக்காரரை ஒப்பிட்டு பேசிய அமைச்சர்

In இந்தியா
Updated: 11:00 GMT, Jan 20, 2018 | Published: 11:00 GMT, Jan 20, 2018 |
0 Comments
1117
This post was written by : Kemasiya

பேரூந்து கட்டண உயர்விற்கு பிச்சைக்காரரை ஒப்பிட்டு பேசியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜீ.

இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “ தமிழகத்தின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதால் தான் ஒரு ரூபா பிச்சை போடும் போது பிச்சைக்காரர் எம்மை ஏளனமாக பார்கிறார்கள்.” எனக் கூறியிருந்தார்.

மேலும் தமிழக முதல்வர் விருப்பத்தோடு கட்டணத்தை அதிகரிக்கவில்லை. தமிழக போக்குவரத்து சேவை நஷ்டத்தில் இயங்குகிறது. எனவே அது அரசுக்கு பெரும் நஷ்டம் என்பதனால் தான் சிறிதளவில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அமைச்சர் தெரிவித்திருந்தார். இந் நிலையில் தமிழக அரசுக்கு எதிராக பலரும் பேரூந்து கட்டணத்தை குறைக்கும்படி வலியுறுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg