Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோ மாகாண அரசில் அங்கம் வகிக்கும் இந்திய பெண்கள்

In கனடா
Updated: 11:17 GMT, Jan 20, 2018 | Published: 11:17 GMT, Jan 20, 2018 |
0 Comments
1074
This post was written by : Elakkiya

ஒன்ராறியோ மாகாண அரசில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் முதல் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினரின் மகளாக மால்ஹி பெண்கள் மேம்பாட்டு அமைச்சராகவும் ஹாரிஸ் கல்வி மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வின் தலைமையிலான அமைச்சரவையில் அண்மையில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் மேற்படி இரு பெண்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

12 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்ற கனடாவில் ரொறன்ரோ, வன்கூவர், மொன்றியல், ஒட்டாவா, கல்கரி, விநிபெக், எட்மன்டன், வாட்டலூர, ஹலிபெக்ஸ் ஆகிய நகரங்களில் அதிகளவானோர் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg