Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து கட்டணத்தின் உயர்வு மக்களை பாதிக்கும் விஷால்

In இந்தியா
Updated: 11:18 GMT, Jan 20, 2018 | Published: 11:18 GMT, Jan 20, 2018 |
0 Comments
1159
This post was written by : Kemasiya

பேரூந்து கட்டணத்தில் திடீர் உயர்வு வரும்போது அது பாதிப்பை ஏற்படுத்தும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித் விஷார் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியிருந்த அவர்,

“நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது பேரூந்தில் தான் சென்றேன். இப்போது நான் வண்டியில் செல்கிறேன். எனக்கு பேரூந்து கட்டணத்தை உணர முடிகிறது.

மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பாதிப்புத்தான். ஆனால் எதற்குமே ஒரு மீள் பரிசீலனை உள்ளது.

எனவே மக்களின் கருத்துக்களை கேட்டு அதன் படி இந்த அரசு மக்களுக்கு நல்லதை செய்யும் என நம்புகிறேன்.” இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg