Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்கா செல்கிறார் கனேடிய பிரதமர்

In கனடா
Updated: 12:00 GMT, Jan 20, 2018 | Published: 11:59 GMT, Jan 20, 2018 |
0 Comments
1061
This post was written by : Elakkiya

அமெரிக்க ஜனநாயகவாதிகள் உட்பட அமெரிக்கர்களுக்கு வட அமெரிக்க சுதந்திர வர்த்தகத்தின் நன்மைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அடுத்த மாதம் அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பொது கலந்துரையாடலில் பங்கேற்வுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கலிபோர்னியாவில் உரையாற்றவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg