Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடும் குளிரால் சிரிய அகதிகள் 15 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 12:19 GMT, Jan 20, 2018 | Published: 12:19 GMT, Jan 20, 2018 |
0 Comments
1112
This post was written by : Suganthini

லெபனான் எல்லையில் குளிரில் உறைந்து, சிரிய அகதிகள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக, லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் எல்லையிலுள்ள மலையைக் கடக்க முயன்றபோதே, இவர்கள் இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 பேரின் சடலங்களை நேற்று மீட்டுள்ளதுடன், இன்று (சனிக்கிழமை) இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவர்கள் கடத்தல்கார்களினால் கைவிடப்பட்டிருக்கலாமெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg