Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேபாள இராணுவ தளபதி கேப்பாபுலவு படை தலைமையகத்துக்கு விஜயம்

In இலங்கை
Updated: 13:01 GMT, Jan 20, 2018 | Published: 13:01 GMT, Jan 20, 2018 |
0 Comments
1148
This post was written by : Varothayan

நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி இன்று (சனிக்கிழமை) காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உலங்கு வானூர்தி மூலம் வருகைதந்த நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர சேத்ரியை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றதோடு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இராணுவ தளபதிகளுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறாப்பட்டதோடு இராணுவ கட்டமைப்புக்கள் செயற்ப்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அறிய முடிகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg