Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு

In சினிமா நிகழ்ச்சிகள்
Published: 14:00 GMT, Jan 20, 2018 |
0 Comments
1036
This post was written by : Varothayan

‘ஹர ஹர மகாதேவகி’ படக்குழுவினரின் புதிய படைப்பாக ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படம் உருவாகி வருகின்றது. வயதுவந்தோருக்கான நகைச்சுவைப்படம் (adult comedy) என்ற பிரிவில் எடுக்கப்படும் இப்படத்தின் குழுவினர் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg