Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி சென்றவர்களுக்கு கால அவகாசம்!

In இலங்கை
Updated: 03:27 GMT, Jan 21, 2018 | Published: 02:19 GMT, Jan 21, 2018 |
0 Comments
1105
This post was written by : Anojkiyan

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துக்கொள்வபர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கால அவகாசம் வழங்கியுள்ளார்.

வத்தளை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தாமரை மொட்டுக் கட்சியில் உள்ளவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களாவர்.

களவு செய்யாத, முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாத பலர் அதில் உள்ளனர்.

அவர்கள் மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு திரும்புவதற்கு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதிவரை கதவு திறந்திருக்கும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg