Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய தேசிய கட்சியினர் தனி அரசாங்கம் உருவாக்குவதில் தவறில்லை: எஸ்.பி

In இலங்கை
Updated: 04:18 GMT, Jan 21, 2018 | Published: 04:17 GMT, Jan 21, 2018 |
0 Comments
1134
This post was written by : Anojkiyan

ஐக்கிய தேசிய கட்சியினர் தனியான அரசாங்கம் ஒன்றை உருவாக்க முயற்சிப்பதில் தவறுகள் இல்லை என அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“முழு உலகமும் இலங்கைக்கு எதிராக இருந்ததின் காரணமாகவே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அதன் இலக்கு எட்டப்படாத நிலையில், பிளவுபடும் நிலை தோன்றியுள்ளது” என கூறினார்.

மேலும், இதன்போது, அரசாங்கத்தை பிளவுபடுத்துவதன் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவது என்னவென்றும் கேள்வியெழுப்பினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg