Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலியில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

In உலகம்
Updated: 06:53 GMT, Jan 21, 2018 | Published: 06:53 GMT, Jan 21, 2018 |
0 Comments
1180
This post was written by : Suganthini

சிலியின் வடபகுதியில் 6.3 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம், 110 கிலோமீற்றர் ஆழத்தில் நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்டதாகக் கூறியுள்ள அந்நிலையம், இந்த நிலநடுக்க அதிர்வு பெரு மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இது தொடர்பான சேத விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg