Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயத்துறையின் அபிவிருத்திக்கு தாய்லாந்து உதவி!

In இலங்கை
Updated: 16:49 GMT, Jan 21, 2018 | Published: 16:49 GMT, Jan 21, 2018 |
0 Comments
1103
This post was written by : Ravivarman

புதிய நிகழ்ச்சித்திட்டங்களினூடாக, இலங்கைய விவசாயத்துறையின் அபிவிருத்திக்கு உதவி வழங்குவதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த, இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பின்போது, அறுவடைக்கு பிந்திய தொழிநுட்பம் உள்ளிட்ட விவசாயத்திற்கான நவீன தொழிநுட்ப பயன்பாடுகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தாய்லாந்து மன்னரின் பணிப்புரைக்கு அமைய, இலங்கையின் விவசாயத்துறையினை மேம்படுத்துவதற்காக, விவசாளத்துறைக்கு பல்வேறு உதவிகளை வழங்கவுள்ளதாக தாய்லாந்து தூதுவர் இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg