Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹட்டனில் கனரக வாகனமொன்று விபத்து: சாரதியும் உதவியாளரும் காயம்!

In இலங்கை
Updated: 04:13 GMT, Jan 22, 2018 | Published: 04:13 GMT, Jan 22, 2018 |
0 Comments
1107
This post was written by : Rahul

ஹட்டன் – டிக்கோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கனரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சாரதியும் உதவியாளரும் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

கனரக வாகனத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறே இதற்குக் காரணமென தெரிவிக்கும் ஹட்டன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg