Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக ஜனநாயகக் கட்சியுடனான பேச்சுவார்த்தைக்கு மெர்கல் வரவேற்பு

In ஐரோப்பா
Updated: 06:05 GMT, Jan 22, 2018 | Published: 06:05 GMT, Jan 22, 2018 |
0 Comments
1147
This post was written by : Suganthini

ஜேர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியுடன் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.டி.) மீண்டும் கூட்டணியை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளதை, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் வரவேற்றுள்ளார்.

ஜேர்மனியில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாததால், அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குழப்பமான நிலைமை நீடித்துவருகின்றது.

இந்நிலையில், அந்நாட்டில் அரசியல் முட்டுக்கட்டைக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg