Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபன்: ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்!

In டெனிஸ்
Updated: 09:43 GMT, Jan 22, 2018 | Published: 09:43 GMT, Jan 22, 2018 |
0 Comments
1195
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர், வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு, முன்னேறியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், 80ஆம் நிலை வீரரான ஹங்கேரியின் மார்தோன் புச்சோவிச்சை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், பெடரர் 6-4, 7-6, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg