Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனிலுள்ள புதிய அமெரிக்கத் தூதரகத்தை ரில்லர்ஸன் பார்வையிட்டார்

In
Updated: 12:11 GMT, Jan 22, 2018 | Published: 12:11 GMT, Jan 22, 2018 |
0 Comments
1250
This post was written by : Suganthini

லண்டனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் இன்று (திங்கட்கிழமை) சென்று பார்வையிட்டுள்ளார்.

லண்டனுக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்ட அவர், அமெரிக்கத் தூதரகத்துக்கும் சென்றுள்ளார். இதன்போது, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரில்லர்ஸனை, அமெரிக்கத் தூதுவர் வூடி ஜோன்ஸன் வரவேற்றுள்ளார்.

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தத் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தூதரகத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திறந்துவைக்கவிருந்தும், பின்னர் தூதரகத்தைத் திறந்துவைக்க ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg