Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாந்தையில் மூத்த விவசாயிகளுக்கு கௌரவிப்பு!

In இலங்கை
Published: 14:45 GMT, Jan 22, 2018 |
0 Comments
1067
This post was written by : Anojkiyan
2.o.jpeg - Copy (2) - Copy

மாந்தை மேற்கு பிரதேசத்தில் உழவர் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) பிரதேசச் செயலகத்தில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது பொங்கல் பொங்கப்பட்டு வைபவ ரீதியாக நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மூத்த விவசாயிகள் 13 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பொன்னாடை பேர்த்தி மாலை அணுவித்து பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கேதீஸ்வரன், பிரதேசச் செயலக பணியாளர்கள், கிராம அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

2.o.jpeg - Copy (2) - Copy

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg