Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபன்: ஸ்விட்டோலினா அதிர்ச்சித் தோல்வி-அரையிறுதிக்குள் மெட்டென்ஸ்

In டெனிஸ்
Updated: 09:49 GMT, Jan 23, 2018 | Published: 09:49 GMT, Jan 23, 2018 |
0 Comments
1202
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிக்கு பெல்ஜிய வீராங்கனை மெட்டென்ஸ் தகுதி பெற்றுள்ளார்.

ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினாவை எதிர்கொண்ட மெட்டென்ஸ் 6:4, 6:0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

உலகத்தரவரிசையில் நான்காம் நிலை வீராங்கனையான ஸ்விட்டோலினாவை வீழ்த்துவதற்கு 37 ஆம் நிலை வீராங்கனையான மெட்டென்ஸூக்கு 73 நிமிடங்களே தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg