Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டிஜிட்டல் உலகம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது: பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 11:12 GMT, Jan 23, 2018 | Published: 10:56 GMT, Jan 23, 2018 |
0 Comments
1180
This post was written by : Kemasiya

டிஜிட்டல் உலகம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இன்று (செவ்வாய்கிழமை) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுவரும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், “தொழில்நுட்பம் அனைத்து தடைகளையும் உடைத்து உலகை முன்னேற்றி வருகிறது. இணைய பாதுகாப்பும் அணுவாயுத பாதுகாப்பும் மிக முக்கியமானவை.

1997ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் அப்போதைய பிரதமர் தேவ கௌடா பங்கேற்றிருந்தார். கடந்து வந்துள்ள 20 ஆண்டுகளுக்குள் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 மடங்கு வளர்ச்சிகண்டுள்ளது.

இந்த சர்வதேச நாடுகள் சந்திக்கும் மாநாடு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு பின்னர் குறித்த சர்வதேச பொருளாதார மாநாட்டில்  இந்தியா பிரதமர் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

cvzxd gfjh

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg