Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு!

In வணிகம்
Updated: 12:14 GMT, Jan 23, 2018 | Published: 12:14 GMT, Jan 23, 2018 |
0 Comments
1089
This post was written by : Vithushagan

நாட்டு மக்களுக்கு நியாய விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சதொச நிறுவனம் அதன் அத்தியாவசியப்பொருட்களுக்கான விலைப்பட்டியலை அறிவித்துள்ளது.

ஒரு கிலோ உள்நாட்டு சம்பா அரிசி 82 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பாவின் விலை 69 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி 68 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரியவெங்காயம் 142 ரூபாவாகும். ஒரு கிலோ உருளைக்கிழங்கு 105 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ சீனி 100 ரூபாவாகும். மைசூர் பருப்பு ஒரு கிலோ 113 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg