Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிஸில் உலக பொருளாதார மாநாடு: ட்ரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்பு

In ஐரோப்பா
Updated: 08:42 GMT, Jan 24, 2018 | Published: 08:42 GMT, Jan 24, 2018 |
0 Comments
1135
This post was written by : Suganthini

உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுவிட்ஸர்லாந்துக்கு வருகை தருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், ட்ரம்ப்பின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுவிட்ஸர்லாந்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக பொருளாதார உச்சி மாநாடு சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இம்மாநாட்டுக் கூட்டத்தில் ட்ரம்ப் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg