Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்குள் முன்னேறிய முதல் தென்கொரிய வீரர்

In டெனிஸ்
Updated: 09:25 GMT, Jan 24, 2018 | Published: 09:25 GMT, Jan 24, 2018 |
0 Comments
1104
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தென்கொரிய வீரர் சோங் ஹையோன் (Chung Hyeon)அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் டென்னிஸ் சான்ட்கிரெனை எதிர்கொண்ட ஹையோன், 6:2, 7:5, 6:3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தென்கொரிய வீரர் ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

அதன்படி நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் அல்லது தோமஸ் பேர்டிச்சை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg