Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

In இந்தியா
Updated: 09:45 GMT, Jan 24, 2018 | Published: 09:45 GMT, Jan 24, 2018 |
0 Comments
1093
This post was written by : Litharsan

பேருந்துக் கட்டண உயர்வை ரத்துச்செய்யக்கோரி மதுரை, திருப்பரங்குன்றத்தில் மன்னர் கல்லூரி மாணவர்கள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேருந்துக் கட்டண உயர்வை அரசு உடனடியாக  ரத்துச்செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர், அதேநேரம் கல்லூரிக்கு வருகை தந்த மாவட்ட ஆளுநர் வீர ராகவராவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால் கல்லூரி வாளகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பேருந்துக்  கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg