Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் வோஸ்னியாகி இறுதிபோட்டிக்கு தகுதி!

In டெனிஸ்
Updated: 07:19 GMT, Jan 25, 2018 | Published: 07:19 GMT, Jan 25, 2018 |
0 Comments
1175
This post was written by : Anojkiyan

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு கரோலின் வோஸ்னியாகி, முன்னேறியுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, பெல்ஜியத்தின் எலிசஸ் மெர்டென்ஸை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், 6-3, 7-6 (7-2) செட்களில் வோஸ்னியாகி, வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg