Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அசாத்சாலிக்கு நீதி கிடைக்க வேண்டும் : ஜனாதிபதி மைத்திரி

In இலங்கை
Updated: 13:58 GMT, Jan 25, 2018 | Published: 13:58 GMT, Jan 25, 2018 |
0 Comments
1182
This post was written by : Rajinthan

அசாத்சாலிக்கு கடந்த காலத்தில் அநீதி இழைக்கப்பட்டது.  அந்த அநீதியில் இருந்து அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்காகவே நாம் அவரை இம்முறை  கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக களமிறக்கியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த   ஜனாதிபதி, அசாத் சாலி மக்களின் பிரச்சினைக்காக உரக்க குரல்கொடுப்பவர்களில் முக்கியமான ஒருவர். நாம்   அவர் மூலம் கொழும்பு மாநகரசபையை வெற்றிகொண்டு அபிவிருத்தியை ஏற்படுத்துவோம்.  அருக்கு கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட  அநீதியில்  நீதி கிடைக்க வேண்டும். எனவும்  தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg