Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவில் அமைதியான முறையில் நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு

In இலங்கை
Updated: 16:32 GMT, Jan 25, 2018 | Published: 16:30 GMT, Jan 25, 2018 |
0 Comments
1066
This post was written by : Litharsan

உள்ளூராட்சி மன்றத் தேர்தலிற்கான இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு முல்லைத்தீவில் அமைதியான முறையில் நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ளூராட்சித் மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதலாம் கட்ட வாக்களிப்பு கடந்த 22 ஆம் திகதி நடைபெற்றிருந்த நிலையில் இதன் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் இன்று (புதன்கிழமை) நடைபெற்றன.

அந்தவகையில் பிரதேச செயலகங்கள், கல்வித் திணைக்களங்கள், ஏனைய அரச திணைக்களங்கள் மற்றும் முப்படை முகாம்களில் இந்த வாக்குப்பதிவுகள் நடைபெற்றதுடன் நாளைய தினமும் தபால் மூல வாக்குப்பதிவுகள்  நடைபெறவுள்ளன.

IMG_4504

IMG_4507 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg