Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியரசு தின வாழ்த்தினை தெரிவித்தார் ரஜினிகாந்த்

In இந்தியா
Updated: 15:09 GMT, Jan 26, 2018 | Published: 05:08 GMT, Jan 26, 2018 |
0 Comments
1123
This post was written by : Kemasiya

ஜனநாயகம் மலர்ந்த இந்நாளில் அனைவருக்கும் எனது குடியரசுதின வாழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) குடியரசுதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் குடியரசு தினவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்தினை  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 234தொகுதிகளில் தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg