Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னையில் நிலவும் கடும் பனிமூட்டம்

In இந்தியா
Updated: 06:47 GMT, Jan 26, 2018 | Published: 06:46 GMT, Jan 26, 2018 |
0 Comments
1111
This post was written by : Kemasiya

சென்னையில் வழமைக்கு மாறாக கடும் பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இரவு கடும் பனிமூட்டம் நிலவியதாகவும், இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சென்னை மெரீனா பகுதியில் வீதியோரங்களில் வசிக்கும் ஏழைகள் அதிகம் என்பதனால் அவர்கள் போர்வைகளின்றி கடும் குளிரில் சிக்கி தவிப்பதாக தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலத்தின் பின்னர் சென்னையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளமை ஒரு பகுதியினருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஏழைமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg