Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களை கட்டுப்படுத்த அதிக பொலிஸார் தேவை

In
Updated: 09:15 GMT, Jan 26, 2018 | Published: 09:15 GMT, Jan 26, 2018 |
0 Comments
1129
This post was written by : Suganthini

வேல்ஸில் அதிகரித்துக் காணப்படும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களைக் கட்டுப்படுத்த அதிகளவான பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக, பொலிஸ் மற்றும் குற்றப்பிரிவு ஆணையாளர் அலுன் மைக்கேல்  (Alun Michael ) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் சேவையில் 148 பேரை சேர்க்க எண்ணியுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

வேல்ஸில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 727ஆக இருந்த பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த வருடத்தின் இதுவரையான
காலப்பகுதியில் 2 ஆயிரத்து 593ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில், வேல்ஸில் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் 257 சதவீதமாக அதிகரித்துக் காணப்படுவதாக, பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களே அதிகரித்துக் காணப்படுவதாகவும், பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg