Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தார் ஹரோ வோஸ்னியாகி

In டெனிஸ்
Published: 12:36 GMT, Jan 27, 2018 |
0 Comments
1060
This post was written by : Litharsan
o_wozniacki_f_rla_27012018_80

மெல்போனில் சற்றுமுன்னர் நடைபெற்ற அவுஸ்ரேலியன் ஓபின் “க்ளிம் கிரான்ட் ஷிலாம்” பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் ஆட்டப்பிரிவின் இறுதிப் போட்டியில் ஹரோ வோஸ்னியாகி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஹரோ வோஸ்னியாகி மற்றும் ஷிமோனா ஹலெப் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 7-6, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஹரோ வோஸ்னியாகி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிக்கு 12 வருடங்களாக தான் பாடுபட்டதாகவும், தன்னுடைய கனவு நிறைவேறியுள்ளதாகவும் ஹரோ வோஸ்னியாகி தெரிவித்துள்ளார்.

o_halep_f_rla_27012018_51_0
o_wozniacki_f_rla_27012018_161
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg