Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன அழுத்தத்தை குறைத்துக்கொள்ள ஆர்வத்தோடு இதனை முயற்சி செய்யுங்கள்!

In
Updated: 13:30 GMT, Jan 27, 2018 | Published: 13:30 GMT, Jan 27, 2018 |
0 Comments
1138
This post was written by : Puvanes

சமையல் என்பது மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்ததோர் விடயம். சமைக்கும் உணவினால் மட்டும் நலமல்ல சமையல்கலையிலும் நன்மையுண்டு என்பது ஆச்சரியமானதோர் உண்மை.

சமைப்பதன் மூலம் நாற்பது வீதமான மன அழுத்தம் குறையும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நல்வாழ்க்கைக்கு மிக அவசியமான விடயமாக சலையல் காணப்படுகின்றது.

மகிழ்ச்சியான மனநிலையுடனும், ஆர்வத்துடனும் சமையல் செய்தால், அது உணவருந்துபவர்களுக்கு மனநிறைவையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் அதேவேளை, சமையல் செய்பவர்களது மன அழுத்தத்தையும் 40 வீதத்தினால் குறைக்கிறதாம்.

சமீபகாலமாக சமையல் கலையை மையப்படுத்தி பல கல்வி நிறுவனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதனை கற்றுக்கொள்வதற்கு மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது நல்ல மாற்றம். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தரும் விஷயம். சமைக்கும் நேரம் கொஞ்சமாக இருந்தாலும் கவனமாகவும், மகிழ்ச்சியாகவும் சமைக்கவேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg