Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மறக்கறி தோசை செய்வது கடினமல்ல!

In
Updated: 15:37 GMT, Jan 27, 2018 | Published: 14:16 GMT, Jan 27, 2018 |
0 Comments
1057
This post was written by : Puvanes

இட்லி என்பது சிறப்பான காலை உணவு அதேபோன்று தேசையும் முக்கியமான காலை உணவாகும்.  தென் இந்தியா மட்டுமல்லாது இலங்கைத் தமிழர்களிடையேயும் மிகவும் புகழ்பெற்ற உணவாக தோசை காணப்படுகின்றது.

பலவகை தோசைகள் உண்டு அதில் ஒரு வகையான மறக்கறி தோசையை செய்யும் முறையைப்பற்றி அறிந்துகொள்ளலாம்.

அரிசிவகைகளையும் பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊற வைக்கவும். ஊறியதும் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை நன்றாக குழைத்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

நறுக்கிய மரக்கறிகளை சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கவும். வதக்கியதும் தோசை மாவில் மஞ்சள்தூள், மரக்கறிகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.தோசைத்தட்டில் தோசைகளை சுட்டு எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg