Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உப்புமாவை இப்படியும் செய்யலாம்!

In
Updated: 14:48 GMT, Jan 27, 2018 | Published: 14:48 GMT, Jan 27, 2018 |
0 Comments
1106
This post was written by : Puvanes

வேகமாக தயாரிக்கும் உணவு வகைகளில் ஒன்று உப்புமாவை புளிப்பு சுவையுடன் சுவையாக செய்வது எப்படி.

அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். புளியை 1/4 கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும். ஊறவைத்த அரிசி, காய்ந்தமிளகாய், துருவிய தேங்காய், உப்பு சேர்த்து சற்று அரைக்கவும். பிறகு வெல்லம், புளிக்கரைசலை மாவில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, ரவை தோசையை விட சற்று கெட்டியாக மாவை கரைக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, மாவைக் கொட்டி மிதமான தீயில் நன்றாக வேகும்வரை கிளறவும். மாவு வேகும் போது இடையில் மூடிவைத்து மூடிவைத்து கிளறவும். மாவு நன்றாக வெந்து உப்புமா பதம் வரும்வரை வேகவிட்டு இறக்கி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg