Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை எப்படியான தேசமாக வேண்டும்? – மனந்திறந்தார் மங்கள

In இலங்கை
Updated: 16:47 GMT, Jan 27, 2018 | Published: 16:47 GMT, Jan 27, 2018 |
0 Comments
1183
This post was written by : Litharsan

உண்மையாகவே நல்லிணக்கம் ஏற்பட்டதும், சமாதானமானதும், ஸ்திரமான சுபீட்சமிக்கதுமான தேசமாக இலங்கை மாற்றமடையவேண்டும். எனவே அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்திவருவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

காலியில் நடைபெற்றுவருகின்ற ‘காலி இலக்கிய விழா’ நிகழ்வில் பங்கு கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்னமும் சில நாட்களில் சுதந்திரம் அடைந்து 70வது ஆண்டு பூர்த்தியை இலங்கை கொண்டாடவுள்ளதை நினைவுறுத்திய மங்கள சமரவீர, “பல வழிகளில் நாம் சிறப்பான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம், எனவே நாம் இலங்கையை உண்மையாகவே நல்லிணக்கமுடையதும், சமாதானமானதும், ஸ்திரமான சுபீட்சமிக்கதுமான நாடாக மாற்றியமைப்பதில் கவனம் செலுத்துகின்றோம் என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg