Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெருந்தோட்ட துறையின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும்: ஜனாதிபதி

In வணிகம்
Published: 11:25 GMT, Jan 29, 2018 |
0 Comments
1087
This post was written by : Kemasiya
Sri-Lankas-tea-industry

பெருந்தோட்ட துறையின் உற்பத்தி தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

தேயிலை மீள் நடுகை மற்றும் மலைநாட்டு சுற்றாடலை பாதுகாத்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

அத்துடன் பெருந்தோட்டத்துறை பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்திசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, பெருந்தோட்ட துறையின் உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg