Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை-கட்டாருக்கிடையில் புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

In வணிகம்
Updated: 11:39 GMT, Jan 29, 2018 | Published: 11:39 GMT, Jan 29, 2018 |
0 Comments
1458
This post was written by : Kemasiya

இலங்கை மற்றும் கட்டார் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் 73மில்லியன் ரூபா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் நாட்டின் உயர்மட்ட வியாபாரத்துறை நிபுணர் Mohamed bin towar al-kuwari தெரிவித்துள்ளார்.

கட்டாரின் சிறந்த மூலோபாய நாடாக தெற்காசியாவில் இலங்கை திகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தாலும் இரு நாடுகளும் தமது வல்லமைகளை முமையாக பயன்படத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெற்காசிய நாடுகளுடன் வர்த்தக மேம்பாட்டை அதிகரிக்க கட்டார் விரும்புகிறது” எனவும் Mohamed bin towar al-kuwari தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg