Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தலைக் கண்காணிக்கும் பிரதிநிதிகளுக்கு பயிற்சிப்பட்டறை

In இலங்கை
Updated: 07:14 GMT, Jan 30, 2018 | Published: 07:14 GMT, Jan 30, 2018 |
0 Comments
1069
This post was written by : Litharsan

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள பிரதிநிதிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறை தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரலின்  அனுசரணையில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இந்தப் பயிற்சிப்பட்டறையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டவுள்ள 240 வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ள 240 பிரதிநிதிகள்பங்குபற்றினர்.

இப்பயிற்சிப் பட்டறையில் பெப்ரல் அமைப்பின் வெளிக்கள உத்தியோகத்தர் ஆர். பாலசுப்ரமணியம், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணையத் தலைவர் எஸ். சிவயோகநாதன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg