Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தங்கள் மீள்பேச்சு நடத்த பிரித்தானியா எதிர்பார்ப்பு

In
Updated: 17:35 GMT, Jan 30, 2018 | Published: 07:25 GMT, Jan 30, 2018 |
0 Comments
1137
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கைகள் மீள்பேச்சு நடத்த  பிரித்தானியா எதிர்பார்ப்பதாக, பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமையிலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கைகளை மீள்பேச்சுவார்த்தை செய்ய நாம் விரும்புகின்றோம்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg