Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 6ஆவது இடம்!

In இந்தியா
Updated: 10:08 GMT, Jan 31, 2018 | Published: 10:08 GMT, Jan 31, 2018 |
0 Comments
1388
This post was written by : Kemasiya

உலகிலேயே பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா 6ஆவது இடத்தை பிடித்துள்ளது.

நியூ வோர்ல்ட் வெல்த் என்னும் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் பிரகாரம் இந்த தகவல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியா 6ஆவது இடத்திலும் ஜேர்மனி 5ஆவது இடத்திலும் உள்ளது. அதே போன்று பிரிட்டன் 4ஆவது இடத்திலும், ஐப்பான் 3ஆவது இடத்திலும், சீனா 2ஆவது இடத்திலும், 1ஆவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனிநபர்கள் சொத்து மற்றும் நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg