Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயரமான மனிதனும்-குள்ளமான பெண்ணும்: வைரலாக பரவும் புகைப்படம்

In
Updated: 12:35 GMT, Jan 31, 2018 | Published: 12:35 GMT, Jan 31, 2018 |
0 Comments
1068
This post was written by : Kemasiya

உலகில் மிக உயரமான மனிதரான சுல்தான் கோசன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த உலகின் மிக குள்ளமான பெண் ஜோதி அம்ஜே ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஜோதி அம்ஜே என்ற 25 வயது இளம்பெண் உலகின் மிக குள்ளமான பெண்ணான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். இவரின் உயரம் 62.8cm ஆகும்.

இந்நிலையில், எகிப்து சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எகிப்தில்  உலகின் மிக உயரமான ஆணான சுல்தான் கோசனை, ஜோதி அம்ஜே நேரில் சந்தித்து பேசினார்.

குறித்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது வைரலாக பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg