Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியாயமான தேர்தல்களை நடத்துவதே எமது எதிர்பார்ப்பு- மேலதீக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்

In
Updated: 04:30 GMT, Feb 2, 2018 | Published: 03:09 GMT, Feb 2, 2018 |
0 Comments
1029
This post was written by : Reka
வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளர் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் எந்த சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டாலும் அந்தக்கட்சியின் அன்றேல் சுயேட்சைக்குழுவின் சின்னத்திற்கு எதிரே ஒரு புள்ளடியை மாத்திரமே இடவேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
அவ்வாறின்றி வேறு எதனையும் வாக்குச்சீட்டில் எழுதுவதையோ வரைவதையோ தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்ச்சிக்காக வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
 
நியாயமான தேர்தலை நடத்துவதே தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg