Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாற்றம் பெறுகிறது கனேடிய தேசிய கீதம்!

In கனடா
Updated: 10:28 GMT, Feb 2, 2018 | Published: 10:28 GMT, Feb 2, 2018 |
0 Comments
1052
This post was written by : Anojkiyan

கனடாவின் தேசிய கீதத்தில் உள்ள பாலின வேறுபாடுகனை அகற்ற கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய கீதத்தில் Sons என்று ஆங்கிலத்தில் ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் ஒரு வார்த்தை உள்ளது.

இந்த வார்த்தைக்கு பதிலாக ‘all of us command’ என்று எந்த பாலினத்தையும் குறிப்பிடாமல் பொதுவாக இருக்கும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனர் ஜெனரல் ஜூலி பெயட்டிடம் அனுப்பப்பட்டுள்ளது. அவர் குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டவுடன் கனடாவின் தேசிய கீதம் அதிகாரபூர்வமாக மாற்றப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg