Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் வேலைவாய்ப்பும்- ஊதியமும் அதிகரிப்பு

In வணிகம்
Updated: 08:56 GMT, Feb 3, 2018 | Published: 08:56 GMT, Feb 3, 2018 |
0 Comments
1154
This post was written by : Risha

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதத்தில் எதிர்பாரக்கப்பட்டதை விடவும் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மாத ஊதியமானது, கடந்த மாதம் 2 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டு, கட்டுமான வேலைகள், உணவு சேவைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியார் துறை ஊழியர்களுக்கான ஒரு மணிநேரத்திற்கான ஊதியமானது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.9 வீதம் உயர்ந்துள்ளது.

ஊதிய அதிகரிப்பின்றி, பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமில்லை என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg