Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ-போன் விற்பனை சரிவு- இலாபம் உயர்வு

In வணிகம்
Updated: 09:21 GMT, Feb 3, 2018 | Published: 09:21 GMT, Feb 3, 2018 |
0 Comments
1129
This post was written by : Risha

கடந்த 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மிகக் குறைந்தளவிலான ஐ-போன்களே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை குறைவடைந்த போதிலும், 20 பில்லியன் அமெரிக்க டொலர் காலாண்டு இலாபம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 77.3 மில்லியன் ஐ-போன்கள் மாத்திரமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது ஒரு வீதம் குறைவாகும்.

ஐ-போன் விற்பனையானது 80 முதல் 83 மில்லியன் வரை காணப்படும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களது எதிர்பார்ப்புகளைவிட மிக குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg