Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரூடோவின் துணை இயக்குனர் பதவி ராஜினாமா

In கனடா
Updated: 10:51 GMT, Feb 3, 2018 | Published: 10:49 GMT, Feb 3, 2018 |
0 Comments
1038
This post was written by : Elakkiya
a0

தவறான நடத்தை குற்றச்சாட்டில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளார்.

ரூடோவின் நடவடிக்கைகளின் துணை இயக்குனரும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் கியூபெக்கில் லிபரலின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியவருமாக கிளோடே-எரிக் காக்னே (Claude-Éric Gagné)என்பவரே பதவி விலகியுள்ளார். இவருடைய தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுக்களை பிரதமர் அலுவலம் வெளியிட்டிருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிளோடே-எரிக் காக்னேக்கு விடுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தன் மீதான விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பதவி விலகுவதாக கிளோடே-எரிக் காக்னே அறிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg