Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய இளவரசர் வில்லியம் நோர்வேக்கு விஜயம்

In
Updated: 12:03 GMT, Feb 3, 2018 | Published: 12:03 GMT, Feb 3, 2018 |
0 Comments
1227
This post was written by : Suganthini

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் மிடில்ட்டன், நோர்வேக்கு விஜயம் செய்துள்ள நிலையில், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நோர்வேக்கு நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், ஒஸ்லோவின் கார்டெர்மொன் (Gardermoen) விமான நிலையத்தில் இவர்கள் இருவரையும், நோர்வேயின் முடிக்குரிய இளவரசர் Haakon மற்றும் முடிக்குரிய இளவரசி Mette-Marit  ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

நோர்வேயிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டதுடன், ஸ்கை  சரிவையும் இவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg