Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன் பிரியாணி சமைக்கும் முறை இதோ!

In
Published: 12:44 GMT, Feb 3, 2018 |
0 Comments
1070
This post was written by : Puvanes
food004

பிரியாணி பிரியர்கள் அதிகம் என்றாலும் கோழியை ஒதுக்குபவர்களுக்கு பிரியாணி சுவைக்க முடியவில்லையே என்ற கவலை இருக்கலாம். அப்படியானவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பிடித்தமான சுவைமிக்க மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஏலக்காய், கிராம்பு, பட்டை, சீரகம், பிரியாணி இலை, பாசுமதி அரிசி சேர்த்து வேக விடவும். அரிசி வெந்த பின் தண்ணீரை வடித்து வைக்கவும்.

மீன் துண்டுகளை எடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து நன்றான ஊறிய பின்னர், எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அத்தோடு பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி சமைக்கவும்.

பின்னர் சிறிது உப்பு ஒரு கொத்து புதினா, கொத்தமல்லி இலைகள், தயிர் சேர்த்து கலந்து வேகும் வரை சமைத்து பின் சமமாக அரிசியை அவற்றில் பரவி சிறிது புதினா, கொத்தமல்லி இலைகள் தூவி குங்குமப்பூ பால் சேர்த்து மீன் துண்டுகளை அதின் மேல் வைத்து மூடி போட்டு சிறிது நேரம் ஆவியில் வேக விட்டு எடுத்தால் மீன் பிரியாணி

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg