Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவையான ரவை புட்டு!

In
Published: 12:50 GMT, Feb 3, 2018 |
0 Comments
1067
This post was written by : Puvanes
food006

புட்டு வயிற்றுக்கு கணமானதோர் உணவு. குறிப்பாக அதிக அலுவல்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சாப்பிடக்கூட நேரம் கிடைப்பதில்லை அவ்வாறானவர்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க முடியும் என்றால் தன் பணிகளை இலகுவாகச் செய்ய முடியுமாக இருக்கும். அதற்கான தீர்வாக ரவை புட்டு அமையும்.

ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும். இத்துடன் சக்கரை, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் கலந்து, சின்னச் சின்ன கிண்ணத்தில் நெய் தடவி, புட்டு மாவை முக்கால் பாகமாக போட்டு இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். சூடான புட்டை வாழைப்பழத்துடன் சுவைத்தால் இன்னும் சுவை அதிகம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg