Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணக்கிடைக்காத அரிய ஒளிப்படங்களின் தொகுப்பு!

In
Updated: 13:07 GMT, Feb 3, 2018 | Published: 13:07 GMT, Feb 3, 2018 |
0 Comments
1056
This post was written by : Puvanes

150 வருடத்தின் பின்னர் ஏற்பட்ட அரிய சந்திரக்கிரகணம் கடந்த ஜனவரி 31ஆம் திகதி ஏற்பட்டது. இரத்த நிலா, நீல நிலா, சுப்பர் மூன் என்ற பலவகையில் இந்த நிலவு, பூமியில் உள்ளவர்களுக்கு தென்படும் என்று கூறப்பட்டது.

என்றாலும் ஒரு தரப்பினர் இந்த சந்திரக்கிரகணம் மிகைப்படுத்தப்பட்டு கூறப்படுகின்றது நிலவு எப்போதும் போலவே தென்பட்டது என்று தெரிவித்தனர். இன்னும் பலரோ ஒன்றுமே தெரியவில்லை நிலவில் ஒன்றும் மாறவில்லை எனவும் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

உண்மையில் கடந்த 31ஆம் திகதியன்று மிக அரிதான காட்சியாகவே நிலவு தென்பட்டது. அதனை தவறவிட்டவர்களுக்காக அரிய ஒளிப்படங்களின் தொகுப்பு இதோ….

moon001 moon002 moon003 moon004 moon005 moon006 moon007 moon008 moon009 moon010 moon011 moon012 moon013 moon014 moon015 moon016

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg