Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி தேர்தல்: இதுவரை 576 முறைப்பாடுகள் பதிவு

In இலங்கை
Updated: 14:33 GMT, Feb 3, 2018 | Published: 14:33 GMT, Feb 3, 2018 |
0 Comments
1130
This post was written by : Anojkiyan

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 576 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவற்றில் தேர்தல் சார்ந்த 435 முறைப்பாடுகளும், 141 தேர்தல் சட்டங்களை மீறிய முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இந்த முறைப்பாடுகளின் பிரகாரம் தேர்தல் தொடர்பில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 17 வேட்பாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 285 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 25 வேட்பாளர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg